தானமும் அதன் பலன்களும்….
தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு பயன்படும் வகையில் முகம் மலர்ந்து இலவசமாக வழங்குவதைத்தான் ‘தானம்’ என்பர். இவ்வாறு வழங்கும் பொருள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவித பலன்கள் உண்டு.
தானத்திற்கு உகந்த பொருட்களும், தானத்தால் ஏற்படும் பலன்களும் பார்க்கலாம்.
* அன்னம் – குறைவில்லாத சுகம்
* வஸ்திரம் – பிணி போகும், சரித்திரம் நீங்கும்
* தண்ணீர் – திருப்தி
* எள் – சந்ததிகள் பெருகும்
* தீபம் – நல்ல கண் பார்வை கிடைக்கும்
* பூமி – பூமி கிடைக்கும், உயர்ந்த வீடுகளைப் பெறுவர்
* தங்கம் – துர்க்கமான ஆயுள் பெறுவர்
* வெள்ளி – சந்திரலோகத்தை அடைவர்
* காளைமாடு – ஐஸ்வரியம் பெருகும்
* பசுமாடு – சூரியலோகம் அடைவர்
* அபய தானம் – அளவற்ற செல்வம்
* தான்யம் – நிரந்தர சுகம்
* வேத தானம் – பிரம்ம லோகம் கிடைக்கும்
No comments:
Post a Comment