Monday, April 7, 2014

செவ்வாய் தரும் திருமணம்?

 1.செவ்வாய் சனியுடன் சேர்ந்தால் திருமணம் தாமதமாகும், நோய்யுள்ள மனைவி அமைவாள். 

 2.செவ்வாய், சூரியனுடன் சேர்ந்தால் உஷ்ணமானா தேகமுடைய வீரமங்கை மனைவியாவாள். 
 3.செவ்வாய்,புதன் சேர்ந்தால் எதுகை மோனை பேசக்கூடிய இளமை தோற்றம் கொண்ட பெண் மனைவீயாவாள்.
 4.செவ்வாய்,ராகு சேர்ந்தால் சண்டபிரசண்டமான மனைவி அமைவாள்.

No comments:

Blogger Gadgets