Monday, April 7, 2014

பெண் ஜாதகத்தில் கூடகூடாத கிரகம் எது?


1.பெண் ஜாதகத்தில் செவ்வாய்,சுக்கிரன் எந்த இடத்திலும் சேர்ந்தாலும் ஒழுக்க குறைபாடு உன்டாகும்.
2.பெண் ஜாதகத்தில் செவ்வாய், சூரியன் சேர்க்கை இளம் விதவையாக ஆக்கிவிடும்.
3.பெண் ஜாதகத்தில் 7ல் குரு, இராகு சேர்க்கை காமத்தை தூண்டி கற்ப்புக்கு களங்கம் ஏற்படுத்தும்

No comments:

Blogger Gadgets