Monday, April 21, 2014

நாக தோஷம் நீங்க எளிய பரிகாரம்


திருமணம் தடை , புத்திர தடை, கோர்ட் வழக்குகள் உள்ளிட்ட அனைத்துவிதமான  பிரச்னையும் நீங்க  எளிய பரிகாரம்
வருகின்ற  டிசம்பர் மாதத்தில்  நாகபஞ்சமி வருகின்றது
அன்றைய தினம் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாகர் , புற்று உள்ள கோவிலில் நாகர் வழிபாடு செய்து நாகருக்கு பால் , பலம் நாகருக்கு சாத்தும் பூமாலை உள்ளிட்ட அபிஷேக சாமான்கள் வாங்கி தரும்போது நாக தோஷம் அனைத்தும் விலகும். 
அன்று வரும் நாக பஞ்சமி அன்று நாகர் வழிபடு செய்வோம் , நல் வாழ்வு பெறுவோம்

No comments:

Blogger Gadgets