Friday, April 18, 2014

நட்சத்திரங்களுக்குரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்



நட்சத்திரங்கள் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்
அஸ்வினி - சரஸ்வதி
பரணி - துர்காதேவி (அஷ்ட புஜம்)
கார்த்திகை - முருகப் பெருமான்
ரோகிணி - கிருஷ்ணர் (ஸ்ரீவிஷ்ணு)
மிருகசீரிடம் - சந்திரசூடேஸ்வர் (சிவபெருமான்)
திருவாதிரை - சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீராமர் (ஸ்ரீவிஷ்ணு)
பூசம் - தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம் - ஆதிஷேசன்
மகம் - சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் - ஆண்டாள்
உத்திரம் - மகாலட்சுமி
அஸ்தம் - காயத்திரி தேவி
சித்திரை - சக்கரத்தாழ்வார்
சுவாதி - நரசிம்மமூர்த்தி
விசாகம் - முருகப் பெருமான்
அனுஷம் - லட்சுமி நாரயணர்
கேட்டை - வராஹப் பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் - ஆஞ்சனேயர்
பூராடம் - ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் - விநாயகர்
திருவோணம் - ஹயக்கிரீவர் (மகாவிஷ்ணு)
அவிட்டம் - ஸ்ரீ அனந்தசயன பெருமாள் (ஸ்ரீவிஷ்ணு)
சதயம் - மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி - ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி - மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி - அரங்கநாதர்

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு) - சிவன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்) - சக்தி
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்
திருவாதிரை, சுவாதி, சதயம் - ராகு - காளி, துர்க்கை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு (வியாழன்) - தட்சிணாமூர்த்தி
பூசம், அனுஷம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா
ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்
பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி) - மகாலட்சுமி
வான் வட்டப்பதையில் உள்ள நட்சத்திரங்கள் இருபத்தேழும் பன்னிரண்டு ராசிகளுக்குப் பங்கிடப்பட்டிருக்கின்றன.
நட்சத்திரங்கள் 27 - ம் வருமாறு:

நடைமுறைப் - பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது

அஸ்வதி - அஸ்வினி
பரணி -அபபரணீ
கார்த்திகை - க்ருத்திகா
ரோகிணி - ரோகிணீ
மிருகசீர்ஷம் - ம்ருகசிரோ
திருவாதிரை - ஆர்த்ரா
புனர்பூசம் - புனர்வஸூ
பூசம் - புஷ்யம்
ஆயில்யம் - ஆஸ்லேஷா
மகம் - மகா
பூரம் - பூர்வபல்குனி
உத்திரம் - உத்ரபல்குனி
ஹஸ்தம் - ஹஸ்த
சித்திரை - சித்ரா
சுவாதி - ஸ்வாதீ
விசாகம் - விசாகா
அனுஷம் - அனுராதா
கேட்டை - ஜ்யேஷ்டா
மூலம் - மூலா
பூராடம் - பூர்வ ஆஷாடா
உத்திராடம் - உத்ர ஆஷாடா
திருவோணம் - ச்ரவண
அவிட்டம் - ஸ்ரவிஷ்டா
சதயம் - சதபிஷக்
பூரட்டாதி - பூர்வப்ரோஷ்டபதா
உத்திரட்டாதி - உத்ரப்ரோஷ்டபதா
ரேவதி - ரேவதி

ராசிகள் - 12
-----------------------
1. மேஷம் 2. ரிஷபம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி
7. துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்

மேலே சொன்ன நட்சத்திரங்கள் இருபத்தி ஏழும் ஒவ்வொரு ராசிக்கும் 2 1/4 நட்சத்திரம் விதம் பங்கிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு. ஆகவே, ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் அல்லது 2 1/4 நட்சத்திரங்கள்
உண்டு.



No comments:

Blogger Gadgets