Sunday, April 13, 2014

பருவத யோகம்


பருவத யோககால கிரகநிலை
இலக்கினாதிபதியாவது 7க்குடையவனாவது இலக்கினத்திற்குக் கேந்திர திரிகொனங்களில் ஆட்சி உச்சம் இவைகளிருந்தால் பருவத யோகமாகும்


பருவத யோக பலன்
பருவத யோகத்தில் பிறந்தவன் நிலையான சம்பத்து செளக்கியம் நிலையான காரிய விருத்தி முதலியன அடைந்து பூமிக்கு அரசனாக இருப்பான்


பருவத யோக உதாராணம்                             1)இலக்கினாதிபதி குரு இலக்கினத்தில் ஆட்சி பலமும் 2)7குடைய புதன் கேந்திர ஸ்தானமாகிய 10ல் அட்சி பலமும் பெற்றிருப்பது பருவத யோக பலமாகும்
(குறிப்பு இவற்றில் ஒரு பலம் பெற்றிருந்தாலும் பருவத யோக ஏற்படும்

முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் இலவச திருமணங்கள் பல நடத்தி ஏழை எளியவர்களுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தால் ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரனின் பேரருளால் மறு ஜென்மத்தில் பருவத ராஜயோகம் பெற்று உற்ற மனையாளுடன் இனிது வாழ்ந்து உலகில் சிறந்த தீர்க்க தரிசி என்று பெயரேடுப்பான்                 

No comments:

Blogger Gadgets