கணவன் (அ ) மனைவி அமையும் திசை
ஒரு ஜாதகத்தில், ராசி சக்கரத்திலுள்ள 7- ஆம் இடம் எந்த திசைக்குரியது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். பொதுவாக ஒரு ஜாதகருக்கு இந்த திசையில் தான் கணவன் அல்லது மனைவி அமையப்பெறும்.
அதாவது லக்னத்திற்கு 7- ஆம் இடம்
மேஷம், சிம்மம், தனுசு - கிழக்கு
ரிஷபம், கன்னி,மகரம் - தெற்கு
மிதுனம், துலாம், கும்பம் - மேற்கு
கடகம், விருச்சிகம், மீனம் - வடக்கு
என்ற திசைகள் கணவன், மனைவி அமையும் திசைகளாகும். இன்னுமொரு அமைப்பின் மூலம் களத்திரம் திசையை துல்லியமாக கணக்கிடலாம்.
7-ஆம் இடத்து அதிபதி எந்த திசைக்குரியவரோ அந்த திசையிலிருந்து தான் ஒரு ஜாதகருக்கு கணவன் அல்லது மனைவி அமையும். 7- ஆம் இடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் அவர்களுக்கு உரிய திசை எதுவோ அத்திசையிலிருந்து தான் களத்திரம் அமையும்.

சூரியன் - கிழக்கு
சந்திரன் - வடமேற்கு
செவ்வாய் - தெற்கு
புதன் - வடக்கு
சுக்ரன் - தென்கிழக்கு
குரு - வடகிழக்கு
சனி - மேற்கு
ராகு - தென்மேற்கு
கேது - வடமேற்கு
மேற்கண்ட சக்கரத்தின்படி ஒரு ஜாதகரின் லக்னம் சிம்மம் என்றால் அதன் 7-ஆம் இடத்து அதிபதியாக சனி வருவதால் சனிக்குரிய திசையாகிய மேற்கிலிருந்துதான் இந்த ஜாதகருக்கு ‘’வரன்’’ (கணவன்) அல்லது ‘’ வது ‘’ (மனைவி) அமையும்

No comments:
Post a Comment