Monday, May 12, 2014

IAS அதிகாரியாகும் யோகம் யாருக்கு


1, சூரியனும், சந்திரனும் பலம் பெற்று 9-10ஆம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறுவது.
2, 9-10ஆம் அதிபதிகள் லக்னத்திற்கு சம்பந்தம் பெறுவது.
3, 8, ஆம் அதிபதி ராசி, அம்சத்தில் பலம் பெறுவது.
4, 8-10ஆம் அதிபதிகள் சம்பந்தம், 8-9ஆம் அதிபதிகள் சம்பந்தம்.
5, 8-9-10ஆம் அதிபதிகள் ஒன்றுக்கொனடிற சம்பந்தம் பெறுவது.
6, ராகு கேது இருந்த வீட்டின் அதிபதிகள் கர்மிக் கண்ட்ரோல் கிரகம். அவை சூரியன்,
சந்திரன் 9-10ஆம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறுவது.
7, மிதுனம் கன்னி விருட்சிகம் 7-ஆம் பாவமாக அமைந்து அதில் பலமிக்க கிரகம்
இருப்பது.
8, குரு 5-ஆம் அதிபதியாகி பலம் பெற்று 9-10ஆம் வீட்டோடு சம்பந்தம் பெறுவது.
9, சனி 7-10ஆம் வீடடோடு சம்பந்தப்படுவது சிறந்த அதிகாரியாகலாம்.
10, 4-5-9ஆம் அதிபதிகள் சம்பந்தம், 5-9-10ஆம் அதிபதிகள் சம்பந்தம் பெறுவது.
11,புதன், சூரியன், செவ்வாய் ஐ.ஏ.எஸ் இன்ஜினியர் மேலாண்மை
12, ராஜயோகங்கள்- காகலயோகம், அதியோகம், தர்மகர்மாதிபதியோகம்.
மேலே உள்ள கிரக அமைப்பு உள்ளவர்கள் IAS ஆகலாம்

No comments:

Blogger Gadgets