Thursday, April 3, 2014

 12ம் இடம் ஜோதிட‌க்குறிப்பு


12ஆம் இடம் நித்திரைக்கான இடம்1, 2 என்று 12 வீடுகள் இருக்கிறது.லக்னம்உடல்தோற்றம் இதெல்லாம் அடங்கும்2ஆம் இடம்வாஸ்துகுடும்பம் என்று சொல்கிறோம்இதுபோல 12ஆம் இடம் சயனத்தானம்இந்த சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும். சயனத் தானத்தில் ராகுகேதுசனிசெவ்வாய் இந்த மாதிரியான கிரகங்கள் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் இருக்காது.கோழித் தூக்கம் என்று சொல்வார்களே அந்த மாதிரியான அமைப்புகள் இருக்கும்இதை ஜாதக அமைப்பை வைத்து கண்டுபிடிக்கலாம். இவர்கள் சரியாக உறங்குவார்களாநிம்மதியா உறங்க முடியாதா?என்பதையெல்லாம் கண்டுபிடிக்கலாம்அதனால்இந்த 12ஆம் இடமான சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும்அப்படி நன்றாக இருந்தால் அவர்கள் ஆழ்ந்த நித்திரை கொள்வார்களாஇல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக சந்திரன் உடலிற்குரிய கிரகம்இந்த சந்திரன் சனிராகு மாதிரியான கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் நிம்மதியான தூக்கம் வரவே வராது. சந்திரன் சனிராகுவுடன் சேர்ந்திருந்தால் சிறு வயதில் ஏற்பட்ட இழப்புகள்அவமானங்கள்ஏமாற்றங்கள் இதை நடுநடுவில் நினைத்து நினைத்து தூக்கம் கெட்டுப்போய் பரிதவிப்பார்கள்இந்த மாதிரியான அமைப்புகளும் உண்டு. இதேபோல பார்த்தீர்களென்றால், 12இல் செவ்வாய், 6க்குரிய கிரகங்கள் இருந்தாலும் ஏதேனும் கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தைக்கெடுக்கும்12இல் கெட்ட கிரகங்கள் அமர்ந்தால் தரையில் படுத்து உறங்குதல்சரியான படுக்கை இல்லாமல் போவதுகாற்றோட்டம் இல்லாத அறையில் படுத்து உறங்குதல்உட்கார்ந்த நிலையில் தூங்குதல் இந்த மாதியான பாதிப்புகளும் உண்டாகும். 

No comments:

Blogger Gadgets