Monday, February 3, 2014

திரிகோணம்:
                             திரிகோணம் என்றால் மூன்று கோணம் என்று பொருள். தமிழ் ஜோதிடத்தில் லக்னம் முதல் வீடாக கொள்ளப்படுகிறது. முறையே 5, 9, இடங்கள் திரிகோணம் எனப்படுகிறது. அதாவது 1,5,9 ஆகிய வீடுகள் திரிகோணம் ஆகும். சுப கிரகங்கள் திரிகோணத்தில் அமரும்போது சிறப்பான பலன்கள் அடையும் என்பது பொது விதி.
                              

No comments:

Blogger Gadgets