Tuesday, February 18, 2014

புத்திர தோஷம் அடிபடும் நிலை :

                                                                         லக்கினாதிபதி 5ஆம் இடத்தையோ அதன் அதிபதியையோ ,10ஆம் இடத்தையோ ,அதன் அதிபதியையோ பார்த்தாலும் இணைந்தாலும் 10க்குடையவர் லக்கினம் மற்றும் லக்கினாதிபதியின் இணைவு பார்வை பெற்று இருந்தாலும் கர்மகரரான செவ்வாய் லக்கினத்துடன் ,10ஆம் இடத்துடன் தொடர்பு கொண்டால் புத்திர தோஷம் அடிபட்டு போவதுடன் கர்மம் செய்வதற்க்கு ஆண்பிள்ளை தோன்றும் வாய்ப்பு உண்டு .

No comments:

Blogger Gadgets