கேந்திராதிபத்திய தோஷ நிவர்த்தி :
ஒரு ஜாதகத்தில் புதனுக்கு கேந்திர தோஷம் ஏற்பட்டு இருந்து அப்புதன் பாபகிரஹங்களின் சேர்க்கை பெற்று இருந்தால் புதனுக்குண்டான கேந்திர தோஷம் அடிபட்டு போகும் .
சந்திரனுக்கு கேந்திர தோஷம் ஏற்பட்டு இருந்து சந்திரன் தேய்பிறையாக இருந்தால் கேந்திர தோஷம் இல்லை .கேந்திர தோஷத்தில் குருவுக்கும் சுக்கிரனுக்கும் அதிக தோஷம் தரும் வல்லமை உண்டு .
No comments:
Post a Comment