மகிழ்ச்சியான திருமணம் அமைய சில விதிகள் :
1) ஆணின் சுக்கிரன் அல்லது சந்திரன் பெண்ணின் சூரியனுக்கு திரிகோணமாக அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.
2) ஆணின் சூரியன் ,பெண்ணின் சந்திரனுக்கு திரிகோணமாக அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.
5) ஆணின் சூரியன் அல்லது சந்திரன் பெண்ணின் குருவிற்கு அருகில் அல்லது திரிகோணமாக அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.
6) பெண்ணின் 7-ஆம் இடம் ஆணின் குருவிற்கு அல்லது சுக்கிரனுக்கு அருகில் அல்லது ஒரே ராசியாக அமைவது திரிகோணமாக அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.

3) ஆணின் சந்திரன் அல்லது சுக்கிரனும் ,பெண்ணின் சூரியனும் ஒரே ராசியாக அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்..
4) ஆணின் சுக்கிரன் ,பெண்ணின் செவ்வாய்க்கு அருகில் அல்லது அதற்குதிரிகோணமாக அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.
5) ஆணின் சூரியன் அல்லது சந்திரன் பெண்ணின் குருவிற்கு அருகில் அல்லது திரிகோணமாக அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.
6) பெண்ணின் 7-ஆம் இடம் ஆணின் குருவிற்கு அல்லது சுக்கிரனுக்கு அருகில் அல்லது ஒரே ராசியாக அமைவது திரிகோணமாக அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.
No comments:
Post a Comment