Tuesday, February 11, 2014

சர்க்கரை நோய் வரும் நிலை :

                                                                   ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருக்குமானால் இன்பங்கள் அனைத்தும் அவருக்கு கிடைக்கும் .ஆனால் சுக்கிரன் சர்கரைக்கு அதிபதி ஆவார். எனவே இவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் .சர்க்கரை நோய் குறிப்பாக பணக்காரர்களை குறி வைத்து தாக்குவதின் ரகசியம் இதுதான்.

No comments:

Blogger Gadgets