Tuesday, February 18, 2014

அரசியல் வெற்றி :

                                        ஒரு ஜாதகத்தில் 1-5-10 போன்ற இடங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டு இருந்தால் அவர் அரசியலில் மிகப் பெரிய புகழை அடைவார் .ஜாதகத்தில் கேந்திர ,திரிகோண தொடர்பு இருந்தால் அரசியலில் மிகப்பெரிய இடத்தைப் பெறுவர்  10ஆம் இடத்தில் சூரியன்(அ) சூரியன் ஆட்சி, உச்சம் பெற்று சூரியன் சாரம் உள்ள நட்சத்திரத்தில் உதித்து செவ்வாய் பார்வை பெற்றால் அரசியலில் மிகப்பெரிய புகழ் பெறுவர் .சூரியன் ,செவ்வாய் பரிவர்த்தனையும் அரசியல் புகழ் தரும் .

No comments:

Blogger Gadgets