Wednesday, March 12, 2014

திருமண பொருத்தமும் அதிர்ஷ்ட எண்களும் :

                                                                                                      ஒருவரின் பிறந்த தேதி -மாதம் வருடம் இவற்றைக் கூட்ட வேண்டும் .கூட்டுத்தொகையாக  வருகின்ற 1 முதல் 9 வரை உள்ள கூட்டு எண்களுக்கு பொருத்தமாக உள்ள மற்ற பொருத்தமான கூட்டு எண்ணுடைய வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தேடுக்கலாம்.

எண் ஜோதிட ரீதியில் 

கூட்டு எண் 1 ஆனால் 4-6-7 கூட்டு எண் உடையவரை மணக்கலாம்.

கூட்டு எண் 2 ஆனால் 3-5-8 கூட்டு எண் உடையவரை மணக்கலாம்.

கூட்டு எண் 3 ஆனால் 6-8-9 கூட்டு எண் உடையவரை மணக்கலாம்.

கூட்டு எண் 4 ஆனால் 1-7-9 கூட்டு எண் உடையவரை மணக்கலாம்.

கூட்டு எண் 5 ஆனால் 2-3-8 கூட்டு எண் உடையவரை மணக்கலாம்.

கூட்டு எண் 6 ஆனால் 3-6-9 கூட்டு எண் உடையவரை மணக்கலாம்.

கூட்டு எண் 7 ஆனால் 1-4-8 கூட்டு எண் உடையவரை மணக்கலாம்.

கூட்டு எண் 8 ஆனால் 2-4-5 கூட்டு எண் உடையவரை மணக்கலாம்.

கூட்டு எண் 9 ஆனால் 3-6-7 கூட்டு எண் உடையவரை மணக்கலாம்.

No comments:

Blogger Gadgets