பொறியியல் நிபுணராக ஜோதிட நெறிகள்
ஜாதக அமைப்பு பலமாக இருந்தால் கல்வியில் சாதனை செய்யக் கூடிய அமைப்பு உண்டாகிறது. எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் பொறியியல் கல்வி கற்கக் கூடிய அமைப்பு உண்டாகும் என்பதனை இங்கு தெளிவாக பார்ப்போம்.
கல்வி காரகன் புதன் பகவான் பலமாக இருப்பதும், ஜென்ம லக்னத்திற்கு நட்பு வீட்டிற்கு அதிபதியாக இருப்பதும் மிகவுமு நல்லது. சூரியன் புதன் சேர்க்கை ஏற்பட்டு கேந்திர திரிகோணங்களில் அமைவதும், 3, 11 ஆகிய பாவங்களில் அமைவதுமு சிறப்பான அமைப்பாகும். கேந்திர ஸ்தானங்களில் கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்று பஞ்ச மகா புருஷ யோகம் அமைவதும் சிறப்பான யோகமாகும். அது போல சனி செவ்வாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதும், இணைந்திருப்பதுமு சிறப்பான அமைப்பாகும். சுக்கிரன் சனி சேர்க்கை ஏற்படுவதும், இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும், சிறப்பான அமைப்பாகும். அதுபோல ராகு பகவான் பலமாக இருப்பது நவீனகரமான கல்வியில் ஈடுபாடு கொடுக்கும்.செவ்வாய் பலமாக அமையப் பெற்றால் சிறப்பான நிர்வாகத் திறமையை உண்டாக்கும். சிலகிரக அ மைப்புகள் வாழ்வில் சாதனை செய்யும் அமைப்புகளை உண்டாக்குகிறது. ஜென்ம லக்னத்திற்கு 4ம் பாவம் கல்வி ஸ்தானம் என்பது போல ஜீவன பாவமான 10ம் பாவம் தொழில் ஸ்தானமாகும்.
சூரியன் புதன்பலமாக சேர்க்கை பெற்றிருந்தாலும் சந்திரன் குரு புதன்பலமாக சேர்க்கை பெற்றிருந்தாலும் மெக்கானிக்கல் எஞ்சினியர் ஆகக் கூடிய அமைப்பு உண்டாகும்.
சூரியன் புதன் பலமாக சேர்க்கைப் பெற்று சனி பார்வை பெற்றால் கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆகக் கூடிய அமைப்பு உண்டாகும். சுக்கிரன் ராகு சேர்க்கை பெற்றாலும் ராகு பலமாக அமையப் பெற்றாலும் எலக்ட்ரானிக் எஞ்னியர் ஆகக் கூடிய அமைப்பு உண்டாகும்.
புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்றால் கெமிக்கல், எலக்ட்ரிக்கல் தொடர்புடைய துறையும், செவ்வாய் புதன் சனி சேர்க்கை பெற்றால் தொழில் நுட்ப கல்வியிலும், சந்திரன் புதன் சேர்க்கை பெற்றால் டெக்ஸ்டைல் துறையிலும் சந்திரன் செவ்வாய் புதன் சேர்க்கை பெற்றால் கப்பல் துறையிலும், சந்திரன், சனி, புதன் அல்லது செவ்வாய் சேர்க்கை பெற்றால நிலக்கரி துறையிலும் செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை கட்டிடத் துறை, சுக்கிரன் பலமாக இருந்தால் கட்டிட வரைபட நிபுணர் ஆகக் கூடிய அமைப்பு உண்டாகும்.
அதுபோல சூரியன் செவ்வாய் சனி அல்லது சுக்கிரன் சேர்க்கை பெற்றாலோ, செவ்வாய் புதன் சேர்க்கை, புதன் சனி சேர்க்கை, சனி சுக்கிரன் சேர்க்கை உண்டானால், வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தொடர்புத் துறை போன்றவற்றில் பொறியாளர் ஆகக் கூடிய அமைப்பு உண்டாகும்.

No comments:
Post a Comment