Wednesday, March 12, 2014

உத்தியோகம் பார்க்கும் களத்திரம் :

                                                                               4,8,10,11 ஆம் அதிபதிகள் ஆட்சி பெறுவதும் ,குரு சந்திரன் கேந்திரங்களில் இணைவதும் 7,10 ஆம் அதிபதிகள் சம்பந்தம் பெறுவதும் செவ்வாய் 4,8,12 ஆம் வீட்டோடு தொடர்பு கொள்வதும் உத்தியோகம் பார்க்கும் களத்திரத்தைத் தரும் .

No comments:

Blogger Gadgets