Monday, March 3, 2014

செவ்வாய் தோஷம்:


                                            2-ஆம்  வீட்டில் இடம் பெற்ற செவ்வாய் குடும்ப வாழ்க்கை அமைவதில் போராட்டங்களை ஏற்படுத்துவார்.4-இல் இருக்கும் செவ்வாய் 7-ஆம் இடத்தை பார்ப்பதால் திருமணத்தை தாமதபடுத்துவார் .
தாய் வகையில் தடைகள் ஏற்படலாம் .7-ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாய் 8-ஆம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் காதல் ,களியாட்டம் ஆகியவற்றில் ஈடுபட வைத்து பின்னர் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிடுவார் .உடல்நலக்குறைவு ,பிறப்பு உறுப்பில் நோய் ,இடமாற்றம் போன்றவற்றாலும் திருமணத்தடை ஏற்படலாம் .12-ஆம் வீட்டில் உள்ள செவ்வாய் எவர் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துவார்.

No comments:

Blogger Gadgets