Monday, May 19, 2014

எண் 9-யில் பிறந்தவருக்குரிய பலன்கள். செவ்வாய், பரிகாரம் உள்பட



எண்  9-யில் பிறந்தவருக்குரிய பலன்கள்செவ்வாய், பரிகாரம் உள்பட 
செவ்வாய் நட்சத்திரம் :-  மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
இயற்கையிலேயே துடிப்பும்வேகமும் கொணட் 9எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப்பார்ப்போம்இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரேதேவர்களுக்குச் சேனாதிபதியாவார்எனவேசேனாதிபதிக்குள்ளகட்டுப்பாடும்திறமையும்சவால்களைத்துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் இவர்களுக்கு உண்டு.இரத்தத்தைப் பார்த்து இவர்கள் பயப்பட மாட்டார்கள்தெருச்சண்டையுத்தக்களம் போன்ற இடங்களில் இவர்களைப்பார்க்கலாம்மேலும் அதிகாரமுள்ள காவல்துறைஇராணுவம்ஆகிய தொழிலில் மிகவும் விருப்பம் உடையவர்கள்இவர்கள்தான்மற்றவர்கள் பயப்படும் காரியங்களைத் துணிந்துஏற்றுக் கொள்வார்கள்துணிவே துணை என்று நடைபோடுவார்கள்.இவர்களுக்கு முன்கோபமும் படபடப்பும் உண்டுஉடலும் சற்றுமுறுக்கேறி நிற்கும்நான்கு எண்காரர்களைப் போல்இவர்களுக்குக் கோபம்ரோஷம்தன்மானம் ஆகிய மூன்றுகுணங்களும் நிறைந்திருக்கும்எனவே இவர்களுக்கு எதிர்ப்புஇருந்து கொண்டே இருக்கும்இவர்கள் எத்தொழிலிலும்,பதவியிலும்நிர்வாகத்திலும் வல்லவர்கள்இவர்கள் ஓரளவுஒல்லியானவர்களேஆண்களில் பெரும்பாலோர் மீசைவளர்ப்பதில் விருப்பம் உடையவர்கள்நாவன்மை மிகுந்தவர்கள்.இவர்களில் அதிர்ஷ்டசாலிகள் மென்மேலும்அதிர்ஷ்டசாலிகளாகவும்துரதிர்ஷ்டசாலிகள் தொடர்ந்துதுரதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள்இந்த எண்காரர்களுக்குஉடலில் அடிக்கடி காயங்கள்விபத்துக்கள் போன்றவை ஏற்படும்.ஆயினும் அதைக் கண்டு பயப்பட மாட்டார்கள்.
9&
ம் எண்ணில் பிறந்தவர்களின் பெயர்கள் 8-ம் எண்ணில் மட்டும்இருந்து விட்டால் தற்கொலை முயற்சிகளும்வாகனங்களால்விபத்து உண்டு.இந்தச் செவ்வாய்க் கிரக ஆதிக்கர்கள் சைக்கிள்மோட்டார்சைக்கிள்ஸ்கூட்டர் லாரிகாளை மாண்டு வண்டிகள்குஸ்தி,நீச்சல் போட்டிகள்மிருகவேட்டைஉடற்பயிற்சிகள்ஆகியவற்றில் மிகவும் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்.சர்க்கஸ் விளையாட்டுக்களில் விருப்பமுடன் ஈடுபடுபவர்கள்இவர்கள்தான்கார்சைக்கிள்லாரிபஸ் ஆகியவற்றை மிகவும்வேகமாக ஓட்டுபவர்கள் இவர்கள் தான்இவர்கள் எதற்கும்,எப்போதும் பயப்பட மாட்டார்கள்மேலும் தங்களதுநோக்கத்திற்காகக் கடுமையான உழைக்கவும் தயங்கமாட்டார்கள்இவர்கள் எப்போதும் அலைபாயும் மனத்தைஉடையவர்களாக இருப்பார்கள்இறைவன் இவர்களின் மனத்தைஅமைதியாக வைத்திருக்க அனுமதிப்பதில்லை போலும்!இவர்கள்நடப்பதில் மிகவும் பிரியமுடையவர்கள்இவர்களுக்கு என்னதான்வசதியிருப்பினும் கால் தேய நடந்து செல்வதில் இவர்களுக்குவிருப்பம் அதிகம்எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும்தனியார்ஸ்தாபனங்களிலும் தலைமைப் பதவியில் இவர்கள் நன்கு புகழ்பெறுவார்கள்இவர்கள் உழைப்பதில் சுகம் காண்பார்கள்.சோம்பலை இவர்கள் வெறுப்பவர்கள்ஊர் சுற்றுவதிலும்அலாதிப் பிரியம் உடையவர்கள்.நடுரோட்டில் ஒரு நோஞ்சானை ரௌடி ஒருவன் தாக்கினால்அதைக் கண்டு பொறுக்காமல்அந்த முரடனுடன் தைரியமாகச்சென்று போராடுபவர்கள் இவர்கள்தான்சிறு வயதுகளில் மிகவும்சிரமப்பட்டாலும்தங்ளது மன உறுதியினாலும்விடாமுயற்சியினாலும்இவர்கள் எப்படியும் பிற்காலத்தில் முன்னேறிவிடுவார்கள்.இவர்கள் சுதந்திரப் போக்கு உடையவர்கள்அவசரக்காரர்கள்!உணர்ச்சி மயமானவர்கள்பிடிவாத குணம் இயற்கையிலேயேஉண்டுஆபத்து மிகுந்த தொழிலில் இறங்கி விடுவார்கள்அதில்வெற்றியும் பெறுவார்கள்இவர்களின் சண்டைக் குணத்தால்,குடும்பத்தில் அடிக்கடி குடும்பப் பிரச்சனைகள் ஏற்படும்தங்களைஎல்லோரும் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்தாங்கள்உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு இவர்களுக்கு எப்போதும் உண்டு.எந்த நிர்வாகத்திலும் தலைமைப் பதவி அல்லது பொறுப்புகள்கிடைத்தால்தான்இவர்கள் அவற்றில் மிகவும் தீவிரமாகவும்,சிறப்பாகவும் ஈடுபட்டுஅந்தக் காரியங்களைச் செய்துமுடிப்பார்கள்இல்லை என்றால் அவைகளை அப்படியேவிட்டுவிட்டு ஒதுங்கி விடுவார்கள்பின்பு அந்தக் காரியங்கள்கெட்டழிந்தாலும்கூட அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டார்கள்.

இவர்களது திருமணம்
இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும்வேகமும்உடையவர்கள்தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகியஎண்களில் பிறந்தவர்களை (பிறவி எண்கூட்டு எண்மணந்துகொண்டால்இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கைஅமையும்குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டுஆண்குழந்தை நிச்சயம் ஏற்படும்.2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தபெண்களையும்கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும்திருமணம் செய்யக்கூடாதுதிருமண வாழ்க்கையே கசந்துவிடும்.சில அன்பர்கள் மனைவியின் கொடுமையால் மனைவியை விட்டுஓடத் துணிந்து விடுவார்கள்திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1ஆகியவை வந்தால்குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.

இவர்களது நண்பர்கள்
3, 6, 9 ஆகிய எண்களை உடைய அன்பர்கள் இவர்களுக்கு நல்லநண்பர்களாகவும்கூட்டாளிகளாகவும் அமைவார்கள்1-ந் தேதிபிறந்தவர்களின் உதவி நடுத்தரமானதுதான்2, 8 எண்காரர்களின்நட்பையும்கூட்டையும் தவிர்த்துவிட்டால்பல நஷ்டங்களைஎதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ளலாம்.
இவர்களது நோய்கள்
இவர்களது உடலில் ஏதாவது ஒரு நீண்டகாலப் பிணி இருக்கும்.அடிக்கடி வாய்வுத் தொந்தரவுகள்வயிற்றுவலி போன்றவைஏற்படும்இவர்களுக்குப் பல் வலிபற்களில் பூச்சி விழுதல்போன்றவை ஏற்படும்கால் ஆணித் தொந்தரவுகள்பாதங்களில்வலிவெடிப்புக்கள் ஆகியவை ஏற்படும்மிகவும் உஷ்ணதேகிகளாதலால்இவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கலும்மூலஉபத்திரவங்களும்வலியும்கண்களில் எரிச்சலும் ஏற்படும்.பகலைவிட இரவில் உற்சாகமாக இருப்பார்கள்நீண்ட நேரம்இரவில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டோபேசிக்கொண்டோ இருப்பார்கள்இவர்கள் தினமும் நீராகாரம் பருகிவந்தால் மிகவும் நல்லதுஉடல் சூட்டைத் தணிக்க நீராகாரம்சிறந்த பானமாகும்நெருப்புக் காயங்கள்விபத்துக்கள்ஆகியவைகளால் உடலில் பாதிப்பும் உண்டுஇரத்தக் கட்டிகள்,குடற்புண்கள்இரத்தம் கெடுதல் ஆகியவைகளால் பாதிப்பும்உண்டுகூர்மையான ஆயுதங்களைக் கையில் வைத்துக்கொள்ளக்கூடாதுஇந்த எண்காரர்களின் உடம்பில் எப்படியும்ஆபரேஷன்கள் (ஏதாவது ஒரு காரணத்திற்காவதுசெய்யவேண்டி வரும்.
இவர்களது தொழில்கள்

இவர்களில் பெரும்பாலோர் எஞ்சினியர்களாகவும்அறுவைசிகிச்சை நிபுணர்களாகவும் இருப்பார்கள்இராணுவம்போலீஸ்,மேனேஜர் போன்ற அதிகாரப் பதவிகளின் விருப்பம்உடையவர்கள்மேலும் கட்டிடம் கட்டுதல் இயந்திரங்கள்,வியாபாரம்இரும்புச் சாமான்கள் உற்பத்தி ஆகியவை நல்லஅதிர்ஷ்டம் தரும்சிறந்த அமைச்சர்களாகவும்இராஜதந்திரிகளாகவும் இருப்பார்கள்வான இயல் துறையும்,இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.நாட்டிற்காகத் துப்பாக்கி ஏந்து வீரர்கள் இவர்களதான்.அநீதிகளை எதிர்த்துப் போராடுவார்கள்இவர்கள் அரசியலிலும்ஈடுபடலாம்பலரை வைத்து வேலை வாங்கும் தலைவர்களாக,உயர் அதிகாரியாகமேஸ்திரியாகப் புகழ் பெறுவார்கள்.இவர்கள் வீரம் மிகுந்தவர்கள்துப்பறியும் தொழில் ஒத்து வரும்.கலைத் தொண்டிலும்உணர்ச்சியைத் தூண்டும் எழுத்திலும்பிரகாசிப்பார்கள்பொது மக்களுக்காகத் தியாகம்(உண்மையாகச்செய்ய வல்லவர்கள்பிரபல வேட்டைக்£கரர்களாகவும்வனவிலங்குகளைத் திறமையாக அடக்கும்தொழிலும் சிவீக்ஷீநீus நன்கு பிரகாசிப்பார்கள்கால் பந்தாட்டம்,டென்னிஸ்ஹாக்கிபேட்மிண்டன்வாலிபால்சைக்கிள்பந்தயம் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்வார்கள்சிறந்தவிளையாட்டு வீரர்களாகவும் புகழ் பெறுவார்கள்இரயில்கார்,லாரி ஆகியவை ஓட்டுநர்கள்தீயணைப்புத் துறைமின்சாரத்துறை ஆகிய வற்றிலும் இவர்கள் தொழில் அமையும்.
செவ்வாய் யந்திரம் செவ்வாய் & 21
8 3 10
9 7 5
4 11 6


செவ்வாய் மந்திரம் & செவ்வாய்& 21
தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வத்யுத்காந்தி ஸமப்ரம்
குமாரம் சக்தி ஹஸ்தம் 
மங்களம் ப்ரணமாம்யஹம்
 எண் 9 சிறப்புப் பலன்கள்
செயல் வீரர்களான 9-ம் எண்காரர்களின் சிறப்புப் பலன்களைப்பார்ப்போம்.எண்களில் முடிவானது இந்த எண்தான்எந்த எண்ணுடன்சேர்ந்தாலும்தன் இயல்புக் குணத்தை இழக்காதது இந்தஎண்தான்3 எண்ணுடன் 9 சேர்ந்தால் 12 கிடைக்கும்மீண்டும்கூட்டினால் (1+2) 3 என்ற எண்ணே மீண்டும் கிடைக்கும்எனவே9 எண்காரர்கள் மற்ற எண்காரர்களுடன் சேர்ந்து செயல்பட்டுத்தங்களின் இயல்பிறக்கு ஏற்றவாறு அவர்களை மாற்றிவிடும்திறமை படைத்தவர்கள்இவர்கள் தீவிரமான மனப்போக்கும்,தைரியமான செயல்பாடும் கொண்டவர்கள்எந்த முயற்சியையும்திட்டமிட்டுஅதன்படியே செயல்படுவார்கள்எத்துணைச்சோதனைகள் வந்தாலும்அவைகளைத் துணிவுடன் சந்தித்துவெற்றி பெறுவார்கள்மற்றவர்கள் இவர்களை அலட்சியம்செய்தால் உடனே தட்டிக் கேட்பார்கள்மனதில் எப்போதும்தைரியம்தன்னம்பிக்கை உண்டுதவறுகளைக் கண்டால் உடனேதட்டிக் கேட்கவும் தயங்கமாட்டார்கள்.
எதையும் திட்டமிட்டுநேரம்காலம் பார்த்துத் தங்களதுகாரியங்களை நடத்துக் கொள்வார்கள்ஆனால் இவர்கள்எதையும் போராடித்தான் பெற வேண்டும்இவர்களது பேச்சில்எப்போதும் வேகமும்அதிகாரமும் உண்டுபயம் என்பதுஇருக்காதுசெவ்வாய்க் கிரகம்தேவர்களுக்குத் தளபதியாவார்.எனவே இவர்களுக்கச் சண்டையிடும் மனோபாவம்இயற்கையிலேயே அமைந்துவிடும்இரத்தம்விபத்துகொலைபோன்ற சம்பவங்களிலும் எல்லாம் துணிந்துபாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வார்கள்.வேகம்சக்திஅழிவுபோர் என்பவற்றின் எண் இதுஆற்றல்,ஆசைதலைமை தாங்குதல் ஆதிக்கம் செலுத்தல் போன்றகுணங்கள் இவர்களிடம் இருக்கும்எதையும் ஒரு குறிப்பிட்டஅளவிற்கு மேல் சிந்திக்க மாட்டார்கள்விரைவிலேயே ஒருமுடிவு எடுத்து அதை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவார்கள்.பலருக்கு உடலில் காயங்களும்சிறு விபத்துக்களும் ஏற்படும்.பெரும்பாலோர் போர் வீரர்கள்காவல் துறை , ஐஏஎஸ்ஐபிஎஸ்போன்ற கடினமான துறைகளிலும் புகழ்பெற்று விளங்குவார்கள்.இவர்கள் நிதானம் குறைந்தவர்கள்உணர்ச்சி வசப்பட்டவர்கள்,பிறருக்கு அடங்கி நடக்க முடியாதவர்கள்பகைவர்களைஇவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்பல சமயங்களில்இவர்களது பேச்சே இவர்களுக்குப் பல சண்டைகளைக் கொண்டுவந்துவிடும்பங்காளிச் சண்டைமனைவி குடும்பத்தாருடன்ண்டை என்று அடிக்கடி பிரச்சினைக்குள்ளாவார்கள்பிறர்தங்களைக் குறை கூறவதை மட்டும் இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது!சந்தர்ப்பங்களைச் சமாளிக்கும் திறமையும்சிறந்த நிர்வாகஆற்றலும் உண்டுஅதிகாரத்துடன் மற்ற அனைவரையும் வேலைவாங்குவார்கள்இல்லையெனில் மனம் உடைந்து போவார்கள்.இவர்கள் பல ஊர்களைச் சுற்றிப் பார்க்க விரும்புவார்கள்பலர்வெளிநாடுகளுக்கும் சென்று வருவார்கள்இவர்கள் ஆன்மீகத்தலைவர்களைக் கண்டவுடன் பணிந்து மிகவும் மதிப்புகொடுப்பார்கள்பலருக்கு முன்னோர்கள் தேடி வைத்தசெல்வங்கள் இருக்கும்இவர்களுக்கு மனைவியின் வழிசொத்துக்கள் கிடைக்கும் யோகமும் உண்டுஎவ்வளவு துன்பம்வந்தாலும் தாங்கிக் கொள்ளும் மனோ தைரியமும் உண்டு.இவர்கள் கூர்மையான அறிவுடையவர்கள்எதிரிகளைச் சமயம்அறிந்து அவர்களை அழித்துவிடும் இயல்பினர்தீவிரமானஆராய்ச்சிகளில் பலர் ஈடுபடுவார்கள்இவ்வளவு இருப்பினும்சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மிகவும் மதிப்புக் கொடுப்பார்கள்.தெய்வம் உண்டு என்பதை முழுமையாக நம்புவார்கள்தங்களதுதொழிலில் மிகவும் உற்சாக உள்ளவர்கள்தங்களது தொழிலைபெருகச் செய்வது எப்படி என்பதைப் பற்றிய எண்ணத்திலேயேஇருப்பார்கள்பலருக்கு அரசாங்கப் பணியிலும்காவல்துறையிலும்இராணுவத்திலும் மிகவும் ஈடுபாடு உண்டு.
அதிர்ஷ்ட நாட்கள் 

ஒவ்வொரு மாதமும் 9, 18, 27 ஆகிய நாட்களும்6, 15, 24 ஆகியநாட்களும் மிகவும் சிறப்பானவைஎனவே கூட்டு எண்கள் 6மற்றும் 9 வரும் நாட்களும் இவர்களுக்கு மிகவும்சாதனமானவையே.1, 10, 19, 28 மற்றும் எண் வரும் நாட்களும் நடுத்தரமானபலன்களையே கொடுக்கும்.ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 நாட்களும் கூட்டு எண் 2வரும் நாட்களும் துருதிர்ஷ்டமானவைஎந்தச் செயலும்தொடங்கக் கூடாது.
அதிர்ஷ்ட இரத்தினம் 
இவர்களுக்குப் பவழம்  மிகவும் ஏற்றதுஇரத்தக் கல்  மிகவும்ஏற்றதுமேலும  எனப்படும் இரத்தினக் கல்லும் மிகவும் நன்மைதரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்  
இவர்களுக்கு கருஞ்சிவப்புநீலம்சிவப்பு ஆகிய நிறங்கள்மிகவும் ஏற்றவைஆனால் கரும்பச்சைகருப்பு மற்றும் வெள்ளைநிறங்கள் துரதிர்ணடமானவை
ஆம் தேதி பிறந்தவர்கள்

வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுபவர்கள்எளிதில்உணர்ச்சி வசப்படுவார்கள்சுதந்திரமான எண்ணங்கள்நிறைந்தவர்புதிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்றஆதங்கம் உடையவர்கள்மற்றவர்களை அடக்கி ஆளவிரும்புவார்கள்உற்றார்உறவினர்களிடம் கூட அடிக்கடிசண்டை போடு குணமும் உண்டு.
18 ஆம் தேதி பிறந்தவர்கள் 
போராட்டமே இவர்களது வாழ்க்கையாக இருக்கும்இவர்கள்மற்றவர்களின் எச்சாக்கையைப் பொருட்படுத்தமாட்டார்கள்.எதையும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவேமுற்படுவார்கள்பேச்சுத் திறமை அதிகம் உண்டுகட்டைப்பஞ்சாய்த்து செய்து வைக்கும் குணத்தவர்கள்.அவசரம்பிடிவாதம்சுயநலம் ஆகியவற்றை விட்டுவிட்டால்,இவர்கள் பெரும் சாதனைகளைப் படைக்கலாம்காதலிலும்அதிகாரம் காட்டிஅதன் மூலம் பிரச்சினைகளை உண்டுபண்ணிக் கொள்வார்கள்எப்போதும் உணர்சி வசப்பட்டவர்கள்,மன அமைதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
27 ஆம் தேதி பிறந்தவர்கள்
அறிவும்ஆற்றலும் நிறைந்தவர்கள்பலர் இராஜதந்திரிகளாகவும் விளங்குவார்கள்சமூகத்தில் இவர்களுக்கு நல்லசெல்வாக்கு நிச்சியம் கிடைக்கும்இரவு நேரத்தில் வேலைசெய்வது இவர்களுக்கு பிடிக்கும்இவர்களது திட்டங்கள் எல்லாம்நிச்சயம் வெற்றி அடையும்மனம் தளராமல் உழைப்பவர்கள்.மற்ற இரு தேதிகளில் பிறந்த அன்பர்களை விடஅமைதியானவர்கள்செயலில் நம்பிக்கை உடையவர்கள்.ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்நல்ல செயல்களின் மூலம்பேரும்புகழும் அடைவார்கள்சுதந்திர மனப்பான்மை உண்டு.நிதானமாகஅவசரப் படாமல் (சீரான திட்டத்துடன்செயல்பட்டுவெற்றியைச் சீக்கிரம் அடைவார்கள்ஒரு தடவைக்கு இரண்டுதடவை யோசித்தே காரியங்களில் ஈடுபடுவார்கள்.

எண் 9க்கான (செவ்வாய்தொழில்கள்
இவர்கள் நிர்வாகச் சக்தி மிகுந்தவர்கஆயுதம் தாங்கிச் செய்யும்அனைத்துத் தொழிலும் வெற்றி பெறுவார்கள்இராணுவம்,காவல் துறைஅறுவை மருத்துவர்கள் போன்றவைகளில்பிரகாசிப்பார்கள்கார்ரயில்விமானம்ஓட்டுவதில் நாட்டம்உள்ளவர்கள்வேகமாகச் செல்வது இவர்களுக்கு மிகவும்பிடிக்கும்பொறுமை இவர்களுக்குப் பிடிக்காத விஷயம்.எலக்ட்ரிகல் என்ஜினியரிங் துறைவிவசாயத்துறையும் ஒத்துவரும்தீயுடனும்வெப்பத்துடனும் சேர்ந்த எந்தத் திட்டங்களிலும்வெற்றி பெறுவார்கள்எலக்ட்ரானிக்ஸ் துறையிலும்பிரகாசிப்பார்கள்சிலர் கோபக்காரர்களாக மாறி தீயசெயல்களைச் செய்யவும் தயங்கவும் மாட்டார்கள்பொறியியல்தொடர்பான பெரிய பொறுப்புகளை தைரியமாக ஏற்று வெற்றிபெறுவார்கள்இரும்புஎஃகு தொழில்களில் ஈடுபட்டால் சீக்கிரம்முன்னேறலாம்அச்சகத் தொழிலும் நன்கு அமையும்கட்டிடத்துறைமின்சாரத் துறைவிளையாட்டுத் துறைவாழை,மொச்சைசிவப்பு தானியம் போன்றவை உற்பத்திஉரம்சம்பந்தப்பட்ட தொழில்கள்தச்சு வேலைபோன்ற தொழில்கள்அனைத்தும் வெற்றி தரும்.  விளையாட்டு வீரர்கள்மலையேறும்வல்லுநர்கள் போன்றவையும் வெற்றி தரும்ஆன்மிகத்திலும்சிலர் தீவிரமாகமுழுமையான மனதுடன் ஈடுபடுவார்கள்சிலர்தொண்டு நிறுவனங்களையும் தொடங்கிநன்கு நிர்வகிப்பார்கள்.

நவக்கிரக மந்திரங்கள் - செவ்வாய் (குஜன்)

மங்களன் அல்லது செவ்வாய் தொடர்பான பிரச்சனைகள் மற்றும்செவ்வாய் தசை அல்லது செவ்வாய் அந்தர் தசையின் போது
செவ்வாயின் கடவுளான முருகன் மற்றும் சிவனைத் தினமும்வழிபடவேண்டும்.
முருகன் மந்திரம்  "ஓம் சரவணபவாய நமஹகந்த சஷ்டி கவசம் தினமும் படிக்கவேண்டும்.
சிவ மந்திரம்  "ஓம் நமச் சிவாய"  சொல்ல வேண்டும்
தினசரி முருகன் அல்லது சிவன் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
செவ்வாய் மூல மந்திர ஜபம்:
"
ஓம் க்ரம் க்ரீம் க்ரௌம் ஷக் பௌமாய நமஹ",40 நாட்களில் 7000 முறை சொல்ல வேண்டும்.
செவ்வாய் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத்காந்தி ஸப்ரபம் !குமாரம் சக்தி ஹஸ்தம் 
மங்களம் ப்ரணமாம் யஹம்!!
தமிழில்,
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே!குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள் செவ்வாய் மலரடி போற்றி!அங்காரகனே அவதிகள் நீக்கு
தொண்டுசெவ்வாய்க்கிழமை நன்கொடையாக துவரம் பருப்பு, சிவப்பு பயறு கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்:  திங்கள்,  செவ்வாய்கிழமை உகந்தது.
பூஜை: முருகன் பூஜை அல்லது ருத்ர அபிஷேக பூஜை.
ருத்ராட்சம்:  அல்லது 6-முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
அங்காரக காயத்ரி மந்திரம்
வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி|தந்நோ பௌமப்ரசோதயாத்||
செவ்வாய் தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலாகாண்டத்தின் 36 வது மற்றும் 37 வது அத்தியாயம் தினமும் படிக்கவேண்டும்மேலும் செவ்வாய் கடன்களை தீர்ப்பவர் மற்றும்செல்வம் கொடுப்பவர்பின்வரும் செவ்வாயின் இந்தஸ்தோஸ்திரம் கடன் தீர்க்கவும்செல்வம் பெருகவும் மிகவும்பரிந்துரைக்கப்படுகிறது

சங்கீத முமூர்த்திகளில் ஓருவரும், வேத விற்பன்னருமான
 ஸ்ரீ மான் முத்துசாமி தக்ஷிதர் அருளியது.
செவ்வாய் பகவான் கீர்தனைகளை சுரட்டி ராகத்தில்
செவ்வாய் பகவான் கீர்த்தனம் - பல்லவி
அங்காரகமாஸ்ரயாம் யஹம் விந்தாஸரித ஜனமந்தாரம்
மங்களவாரம் பூமிகுமாரம் வாரம் வாரம் (அங்காரகம்)
அனு பல்லவி
சிருங்காரக மேஷ வ்ருஸ்சிகராஸ்யதிபதிம் ரக்தாங்கம்
ரக்தாம் பாரதி தரம் ஸக்தி ஸூலதரம் மங்களம் கம்புகளம் மஞ்சுளதர பதயுகளம்
மங்களதாயாகம் மேஷ துரங்க மகரோத்துங்கம் (அங்)
சரணம்
தானவ ஸூரஸேவித மந்தஸ்மித விலஸித வக்த்ரம்
தரணீப்ரதம் ப்ராத்ரு காரகம் ரக்த நேத்ரம்
தீனரக்ஷம் பூஜித வைத்யனாத க்ஷேத்ரம்
திவ்யௌகாதி குரு குஹ காசக்ஷானுக்ரஹ பாத்ரம்
பானுசந்த்ர குருமித்ரம் பாஸமான ஸூகளத்ரம்
ஜானுஸ்த ஹஸ்த சித்ரம் சதுர்புஜம் அதிவிசித்ரம் (அங்)
நிறைவேற்றுபவரும்மங்களவார நாயகனும்பூமி புத்ரனும்,மேஷவிருச்சிக ராசிகளின் அதிபதியும்சிவப்பு நிறத்தவரும்,சக்தியையும்சூலத்தையும் தரித்துள்ளவரும்சங்கு போன்றகழுத்தை கொண்டவரும்ஆட்டை வாகனமாய்கொண்டுள்ளவரும்பூமியையும்சகோதரனையும் தருபவரும்,திவ்யசித்தமாயை என மூன்று தத்துவம் நிறைந்தகுருவானவரும்சூர்யன்சந்திரன் மற்றும் குருவிற்கு நண்பரானவரும்கீர்த்தி வாய்ந்தபத்தினியை கொண்டவரும்தேவர்களால் சேவிக்கப்படுபவரும்,முழங்காலில் கையை வைத்துள்ளவரும்மந்தஹாசமாய்உள்ளவரும்குரு குஹனின் அனுக்கிரகத்திற்கு பாத்திரமானவரும்,நான்கு கரங்களை கொண்டவரும்வைத்தீஸ்வரன் கோவிலைதன் ஷேத்திரமாய் கோண்டுள்ளவருமான அங்காரகன் எனும்செவ்வாய் பகவானை துதிப்போம்.

செவ்வாய் தோஷம் நீங்க
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வளர்பிறை சுக்கில பட்சம்மற்றும் தேய்பிறை கிருஷ்ண பட்சங்களில் வருகின்ற செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து விநாயகப் பெருமானைவழிபட்டால் செவ்வை தோஷம் நீங்கி திருமணம் இனிதேநிறைவேறிடும்.
பூமி புத்ரோ மஹாதேஜோ ஜாதாம பயக்ருத்ஸதா ! வ்ருசக் ருத்விருஷ்டி விஷர்தா சபீடாம் ஹாது மேகுஜ !
செவ்வாய் பகவானுக்கு உரியவையும்பிரீத்தியானவையும்
ராசி
மேஷம்விருச்சிகம்
திக்கு
தெற்கு
அதி தேவதை
நலமகள்முருகன்
ப்ரத்யதிதேவதை
ஷேத்திர பாலகர்
தலம்
வைதீஸ்வரன் கோவில்
வாகனம்
ஆட்டுக்கிடா
நிறம்
சிவப்பு
உலோகம்
செம்பு
தானியம்
துவரம் பருப்பு
மலர்
செண்பகம்,செவ்வரளி
வஸ்திரம்
சிவப்பு நிற ஆடை
ரத்தினம்
பவழம்
நைவேத்யம்
துவரம் பருப்பு பொடிஅன்னம்
சமித்து
கருங்காலி

செவ்வாய் தோஷம் உள்ள அனைவரும் இத் தலம் வந்து துவரைஅன்னம் நைவேத்யம் செய்து இவரை வழிபடவேண்டும்இவர்அனுக்கிரகம் கிட்டினால் தோஷ நிவர்த்தி பெற்றுமணவினைபெறலாம் அன்பது திண்ணம்இத் தல வழிபாடு கோள் வினைகள்வாத நோய்பேய்பிசாசு வாதனைகள்கிரக பீடைசொறி சிரங்குகுஷ்ட நோய்,சித்த பேதம்வெப்பு நோய் போன்ற கொடிய நோய்களை தீர்க்கவல்லதுஇங்கு விற்கப்படும்
வைத்தியநாதர் மருந்து " என்ற திருச்சாந்துருண்டையை உண்ணசகல நோய்களிலுமிருந்தும் நிவாரணம் பெறலாம். இங்கு நாம்வாங்கும் அர்ச்சனை தட்டுடன் வெல்லம்உப்புமிளகுஆகியனவும் தரப்படும்வெல்லத்தை  அங்குள்ள தீர்தத்தில்கரைத்து விட்டுமிளகையும்உப்பையும் தையல் நாயகி சந்நதிஎதிரில் சேர்க்க வேண்டும்மிகச் சிறிய அளவு உப்பையும்,மிளகையும் பிரசாதமாக உட்கொள்ள வேண்டும்உடலில் ஏதேனும் கட்டிகள் இருந்தால்வெள்ளம் குளத்து நீரில்கரைவது போல உடலிலுள்ல கட்டிகளும் கரைந்துவிடும் என்பதுநம்பிக்கை
சிறப்பான சில குறிப்புகள்
எண்                     :- 9
எண்ணுக்குறிய கிரஹம்     :-   செவ்வாய்
அதிர்ஷ்ட தேதிகள்        :-   9,18, 27, 6,15, 24, 5,14
அதிர்ஷ்ட கிழமை         :-   செவ்வாய்வியாழன்வெள்ளி
அதிர்ஷ்ட மாதம்          :-    மார்ச்மேஜுன்செப்டம்பர்,டிசம்பர்
அதிர்ஷ்ட ரத்தினங்கள்      :-   பவழம், நவரத்தினகற்கல்
அதிஷ்ட திசை            :-   தெற்கு
அதிர்ஷ்ட நிறம்           :-   சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வங்கள்      :-    முருகர்பைரவர்காயத்ரிதேவி
அதிர்ஷ்ட மலர்கள்         :-   செம்பருத்திசெண்பகமலர்
அதிர்ஷ்ட தூபதீபம்       :-    குங்குல்யம், சாம்பிராணி, கருங்காலி
அதிர்ஷ்ட சின்னங்கள்      :-   அன்னப்பட்சிமயில்வேல்,பழங்கள்
அதிர்ஷ்ட மூலிகைகள்      :-    வைகுண்டம்தலைசுருளி
அதிர்ஷ்ட யந்திரங்கள்      :-    லலிதா புவனேஸ்வரி யந்திரம்,சண்முகர் யந்திரம்
அதிர்ஷ்ட எண்            :-    2, 3, 7, 9
ஆகாத எண் மற்றும் கூட்டுத்தொகை    :-    6
ஆகாத தேதிகள்          :-    6, 15, 24

No comments:

Blogger Gadgets