Pages

Thursday, August 7, 2014

இரட்டை குழந்தைகள் பிறக்கும் அமைப்பு!!


புதன் ஐந்தில்மேவ மற்றோர் மறைவு ஆகினும்
புகர்மதி சேய் பதனங்கள் இன்றி உக்குமம் சார்ந்து பனிமதியின்
சுதனும் கண் நோக்க தனுதண்டு உதயமும் தோன்ற ரவி மதியும் பொனும் உக்குமம் ஆகின் ரட்டை மகவுஉளதே
--ஜோதிட யவன காவியம் 
5ல் புதன் இருக்க மற்ற கிரகங்கள் 6-8-12 ல் இருந்தாலும்
சுக்ரன் செவ்வாய் சந்திரன் ஆகியோர் பலமிழந்து இரட்டை ராசிகளில் இருக்க புதன் பார்த்தாலும் .
மிதுனம் தனுசு லக்னமாகி சூர்யன் சந்திரன் குரு ஆகியோர் இரட்டை படை ராசிகளில் இருந்தாலும்
அந்த ஜாதகருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்றே பொருள் அறியவும்.

No comments:

Post a Comment