Sunday, March 2, 2014

கிரகங்களின் மறைவு ஸ்தானங்கள்:



சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, – லக்னத்துக்கு 8, 12-ல் இருந்தால் மறைவு.

சந்திரன், புதன், குரு – லக்னத்துக்கு 3, 6, 8, 12 –ல் இருந்தால் மறைவு.

சுக்கிரன், லக்னத்துக்கு 3, 8-ல் மட்டும் இருந்தால் மறைவு. 6, 12-ல்இருந்தால் மறைவு இல்லை.

No comments:

Blogger Gadgets